பிக்பாஸ் 3 புரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி… எப்படி இருக்கு பாருங்க

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதனால் அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டும் வேற லெவலுக்கு சென்றது.

இந்நிலையில் அடுத்த சீசன் எப்போது என்ற போது, இந்த முறை கலர்ஸ் தமிழில் வரவுள்ளது என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜய் டிவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று 2 மணிக்கு பிக் அனோன்ஸ்மேண்ட் என்று டுவிட் செய்திருந்த நிலையில், பிக்பாஸ் 3-ஐ உறுதியை செய்யும் வகையில் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த முறையும் தொகுப்பாளர் கமல் தான் என்பதையும் உறுதி செய்துள்ளது. இதோ வீடியோ..