தெறி பாகம் 2… வைரலாகும் மோசன் போஸ்டர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய்யின் திரைப்பயணத்தில் சமீபத்தில் வந்த படங்களில் ரசிகர்கள் கொண்டாடியது தெறி படம். அப்பா-மகள் பாசத்தை மிகவும் அழுத்தமாக கூறிய இப்படத்தில் வேறொரு முக்கிய விஷயமும் சொல்லப்பட்டது.

இப்போது நாட்டில் பெண்கள் அனுபவிக்கும் அவலத்தை இப்படம் கூறியிருக்கும், கூடவே அப்படி செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதை கூற அதை மக்கள் அதிகம் ஆதரித்தார்கள்.

படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது அட்லீ தான் சொல்ல வேண்டும். ஆனால் தெறி 2 என்று கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பெண்களுக்காக ஒரு வாக்கியமும் அமைந்துள்ளது. இதோ அந்த வீடியோ,