பாகுபலி பிரபாஸ் மாஸாக மிரட்டும்.. சாகோ படத்தின் டீசர்..!

பாகுபலி 2 வை தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வருகிறது.

பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். தமிழ் நடிகர் அருண் விஜய்தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.