ரியோ பிக்பாஸில் யாருக்கு ஓட்டு போட்டிருக்கிறார் தெரியுமா? அவரே வெளியிட்ட ஆதாரம் இதோ

பிக்பாஸில் இருக்கும் போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்றால், நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும்.

அப்படி யார் அதிக ஓட்டு பெறுகிறார்களோ அவர்கள் அந்தந்த வாரம் காப்பாற்றப்படுவர்.

அந்த வகையில் இந்த சீசனில் இந்த வாரத்தில், சரவணன், வனிதா மற்றும் சிலர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் ரியோ நான் யாருக்கு ஓட்டு போட்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

அதில் சித்தப்பு சரவணனுக்கே தன்னுடைய 50 ஓட்டுகளையும் போட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அவர் ஹாட்ஸ்டார் மூலம் போட்ட ஓட்டின் நிலவரம்..