தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் எப்போது? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத்திலேயே நடந்து வருகிறது.

படத்தின் ஃபஸ்ட் லுக் பெயர் வந்தது, அதையடுத்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் டிரைலர் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதாவது படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாம்.