சின்மயிக்கு மிகவும் மோசமாக அருவறுப்பான மெசஜ் அனுப்பிய நபர்… இவ்வளவு கேவலமாவா இருக்குறது

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து #Metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

அதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர்.

அதனை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பாடகி சினமயியை மிகவும் மோசமாகவும், ஆபாசமாகவும் தொடர்ந்து திட்டி வருகிறாராம்.

அந்த நபர் யார்? அவருடைய பெயர் என்ன? என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்மயி பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கு தினமும் இது போல் டஜன் கண்ணகில் போனிலும் இ-மெயிளிலும் ஆபாச மெசேஜ் வருகிறது என்றும் அதை அனைத்தையும் நான் வெளியில் சொல்வது இல்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.