மறக்க முடியுமா அந்த கோரத்தை? முள்ளிவாய்க்கால் அவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று!

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு...

அதிகம் படிக்கப்பட்டவை