பிக்பாஸில் வனிதாவால் அசிங்கப்படும் அருண் விஜய்… ரசிகர்கள் கேட்ட கேள்வியை நீங்கள் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருப்பவர் யார் என்றால், அது வனிதா தான், அவர் தான் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்று சத்தம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

அனைவரையும் டாமினேட் செய்ய நினைக்கிறார் என்று ரசிகர்கள் அவர் மீது தங்கள் வெறுப்பினை கக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இணையவாசிகள் வனிதாவின் அண்ணனும், நடிகருமான அருண் விஜயை சீண்டத் துவங்கியுள்ளனர்.

இதைக் கண்ட அருண் விஜய் அதற்கு பதில் அளிக்க முடியாமல் இருக்கிறார். தற்போது தான் சீனிமா கேரியரில் வளர்ந்து வரும் அருண் விஜய்க்கு இது எப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பது தெரியவில்லை.

இதோ அதன் டுவிட்டர் பதிவுகள்….


&nbsp