பிக்பாஸ் வீட்டில் இந்த பொண்ண வெளியேத்துங்க… அல்ப்பமா இருக்கு என கோபத்துடன் பேசிய டேனியல்

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து கடந்த சீசன் போட்டியாளர் டேனி பேசியுள்ளார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் டேனி.
அவர் அளித்துள்ள பேட்டியில், வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு அடுத்து வெளியேற வேண்டும் என விரும்புகிறேன்.

வீட்டில் உள்ள சாக்‌ஷி மற்றவர்களை பற்றி கோழிமூட்டி கொண்டு அல்பத்தனமாக நடந்து கொள்கிறார்.

இந்த சீசனில் லோஸ்லியா, தர்ஷன், பாத்திமா பாபு, சாண்டியை எனக்கு பிடித்துள்ளது.

நான் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்தால் வனிதா அக்காவை ஜாலியாக கலாய்த்திருப்பேன், அந்த வேலையை தான் சாண்டி தற்போது செய்து வருகிறார் என கூறியுள்ளார்.