தல அஜித் அம்மா-அப்பாவுக்கு இப்படி ஒரு நோயா? ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்

அஜித்தின் திரைப்பயணத்தில் வேகமாக ஷுட்டிங் முடிக்கப்பட்ட படங்களில் நேர்கொண்ட பார்வை படமும் ஒன்று, இப்படத்திற்கான அஜித்தின் டப்பிங் முடிந்துவிட்டது என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்.

இந்நிலையில் தல அஜித்தின் அம்மா மற்றும் அப்பாவிற்கு உடல்நிலை என்ற தகவல் வெளியானது, அந்த தகவல் கட்டுத்தீ போல் பரவியது.

ஆனால் அதைப் பற்றி அஜித் தரப்பு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காததால், அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றனர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

இதையடுத்து தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி நேர் கொண்ட பார்வை படத்தைப் பற்றி இப்போதைக்கு எந்த ஒரு அப்டேட்டும் வராதாம், அஜித்தின் அம்மா மற்றும் அப்பாவின் உடல் மோசமாக உள்ளதாம், அதுமட்டுமின்றி இரண்டு பேருக்கும் கேன்சர் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.