அஜித்தின் வலிமை படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். வலிமையில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை தயாரிப்பு தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லை.

வலிமை படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து தலைமுடிக்கு டை அடித்துள்ளார். அவர் வலிமையில் காக்கிச் சட்டையில் வருவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை போனி கபூர் உறுதி செய்துள்ளார். மேலும் வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படம் ரிலீஸாக உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ரஜினியின் பேட்ட படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியானது. பேட்ட படத்தால் விஸ்வாசத்தின் வசூல் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் தீபாவளிக்கும் இரண்டு பேரின் படங்களும் சேர்ந்து வருகிறது.

இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

கொரோனா அச்சத்தால் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கேப்பில் அஜித் பலரிடமும் கதை கேட்பதாக உள்ளாராம்.

அதில் முதலில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று இயக்குனர் சுதாவிடம் அஜித் கதை கேட்பதாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.ஆனால் தற்போது கொரோனா அச்சத்தால் இரு படங்களும் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்டிப்பாக மீண்டும் ஒரு முறை ரஜினியும் அஜித்தின் பாடகங்ளும் மோதும் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது .சிவாவோ பக்கா வில்லேஜ் கதையம்சம் கொண்ட அண்ணாத்த படமும் ஸ்டைலிஷ் மற்றும் மசாலா கண்டிப்பாக மோதுவதில் அதிக கட்டாயத்தில் உள்ளது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது