தமிழ் திரையுலகின் மிக முக்கியமான தூண்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக மிக அவளுடன் காத்துகொண்டு இருக்கிறார்.

மேலும் தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு மூச்சாக நடந்த கொண்டு வருகிறது.

இப்படத்தில் அஜித் ஒரு காவல் துறை அதிகாரியாக பல வருடங்கள் கழித்து நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இவ் இவர்களை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது பேட்டிகளிலோ தெரிவிப்பது வழக்கம் தான்.

அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் வடிவேலு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் நான் டுவிட்டரில் வந்துவிட்டேன், ரஜினி சார் போல் திரும்ப வந்துட்டேனு சொல்லு என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் குறிப்பாக “சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா என்றும் #அஜித்-ஐ மறக்க மாட்டேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.