உன் மாமான நல்லவனு நினைக்காத… குடி போதையில் தள்ளாடும் சீமான்.. பிரபல நடிகை லீக் செய்த அந்தரங்க வீடியோ!

குடி போதையில் சீமான் டப்மேஷ் செய்யும் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் நடிகை ஒருவர்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சீமான். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இவர் தான்.

இவர் நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி விட்டதாக அவர் பரபரப்பு குற்றசாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை லீக் செய்துள்ளார், அந்த வீடியோவில் சீமான் குடி போதையில் ஆடை இல்லாமல் டப்மேஷ் செய்துள்ளார்.

Loading...

பொண்டாட்டி நான் கெட்டவன் இல்ல கேடு கெட்டவன் என டைலாக் பேசுகிறார். பின் புறத்தில் பெண்ணின் குரல் ஒன்று கேட்கிறது. அது விஜயலட்சுமியின் குரலை போலவே உள்ளது. ஆனால் அவர் தானா என்பது உறுதியாக தெரியவில்லை.

Loading...