காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்கள்… இப்படியும் பரிசுகளை கொடுத்து ஆச்சரியப்படுத்துவாங்களா? நீங்களே பாருங்க

cele

நடிகை ஸ்ரீதிகா

நடிகை ஸ்ரீதிகாவின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இவர் நேற்று நடந்த காதலர் தினத்தை தனது கணவருடன் கொண்டாடினார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Srithika Sri (@srithika_sri) on

Loading...

மைனா நந்தினி, யோகேஷ்வரன்

நடிகை மைனா நந்தினி மற்றும் நடிகர் யோகேஷ்வரனின் தருமணம் கடந்த ஆண்டு நவம்ப மாதம் நடந்து முடிந்தது. இது இவர்களது முத்ல் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.

 

View this post on Instagram

 

Happy Valentine’s day papa @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on

இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று நடந்த காதலர் தினத்தை அழகாக கொண்டாடி வந்தனர்.

 

View this post on Instagram

 

Happy Valentine’s Day pappa @yogeshwaram_official u only my everything love u pappa

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

ஆல்யா மானஸா, சஞ்சீவ்

இவர்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்கள். இதில் இவர்கள் கூடிய விரைவில் பெற்றோர்களாகவும் உள்ளார்கள். இந்நிலையில் இவர்களது முதலாவது காதலர் தினத்தை நேற்று கொண்டாடினார்கள்.

Loading...