என்னால் தான் இவன் வாழ்க்கையே போச்சி! நடிகை வடிவுக்கரசியால் நடிகர் ப்ரேமுக்கு ஏற்ப்பட்ட கஷ்ட்டம்… வருந்தும் நடிகை.. காரணம் இது தான்

வடிவுக்கரசி 1980-களில் ‘கன்னிப்பருவத்திலே’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். பல படங்களில் நடித்துள்ள இவர் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் அதிகம் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.Image result for kizhakku cheemayile

நடிகை வடிவுக்கரசி தற்போது ரோஜா, நாச்சியார்புரம், சீரியல்லில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் பிரேம் முக்கியமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக விக்ரம் வேதா இவரின் படங்களில் தனித்துவம் வாய்ந்த படமாகும். இந்த படத்தில் இவர் நடித்த சைமன் கதாபாத்திரம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

Loading...

நடிகர் பிரேம் முக்கியமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக விக்ரம் வேதா இவரின் படங்களில் தனித்துவம் வாய்ந்த படமாகும். இந்த படத்தில் இவர் நடித்த சைமன் கதாபாத்திரம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. Image result for நடிகர் பிரேம்

நடிகர் பிரேம் சமீபத்தில் சர்கார், சிவப்பு மஞ்சள் பச்சை, பெட்ரோமாக்ஸ், காப்பான் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். இவர் அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரேம் படங்களை தாண்டி ஆரம்ப கட்டங்களில் நாடகத்தில் நடித்து வந்தார். இவர் சமுத்திரகனி இயக்கி பாலசந்தர் தயாரித்த நாடகமான அண்ணி நாடகத்தில் நடித்து வந்தார். இதன் பின் அண்ணாமலை நாடகத்தின் மூலம் இவருக்கு சினிமாக்கான வாய்ப்பு கிடைத்தது .

வடிவுக்கரசி நடிகர் ப்ரேமை பற்றி கூறுகையில்,

நடிகர் ப்ரேம் என்னோட சொந்தகார பையன், அவரு அத்தை பையன் மட்டும் இல்லாம ராமநாதபுரம் ராஜாவின் பேரனும் கூட.

ஒரு நாள் கிழக்கு சீமையிலே படத்துல நான் நடிக்கனும்ன்னு வரசொல்லி அப்புறம் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க இயக்குனர் பாரதிராஜா.

அப்போ எனக்கு பயங்கரமா கோவம் வந்து கத்திட்டேன் பிறகு அந்த இடத்தைவிட்டு சென்னைக்கு வர ரயில்வே ஸ்டேஷ்னுக்கு வந்தேன் என் பின்னாலேயே என் அத்தை பையன் ப்ரேமும் வந்தாரு.

இதில் நடிகர் விக்னேஷுக்கு பதிலா ராதிகாவின் மகனா நடிக்க இருந்தவர் தான் ப்ரேம்.Image result for வடிவுக்கரசி நடிகை

அத்தாச்சி இப்படி வருத்தப்பட்டு போறாங்களேன்னு அவரு என் பின்னாடி வர, அத பார்த்த அந்த படக் குழுவினர் அவன அப்படியே போக சொல்லுன்னு சொல்லிட்டாங்க..

பாவம் என்னால அந்த பையனோட லைஃபே போச்சி, இல்லனா அவரு பாரதிராஜாவோட அறிமுகமாக தான் இருந்துருப்பாருன்னு வேடிக்கையாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் கூறினார் நடிகை வடிவுக்கரசி

Loading...