தனது ரூட்டை மீண்டும் மாற்றும் சன்னி லியோன்.. இது என்ன புதுசா இருக்கே

சன்னி லியோன் கிளாமரில் இருந்து தன்னுடைய ரூட்டை மாற்ற உள்ளார். அது குறித்து அவர் பேசியதை பார்க்கலாம் வாங்க.

ஆபாச படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது அந்த மாதிரி படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட அவர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி கேர்ள்ளாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என சில படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் வீரமா தேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு காமெடி வெப் சீரிஸ் தொடரிலும் நடிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு காமெடி வருமா என சன்னி லியோனிடம் கேட்க அதற்கு என்னுடைய நடிப்பால் பதில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

Loading...
Loading...