எங்களுக்கு நடுவே அவன் தான் படுப்பான்… படுக்கையறையின் ரகசியத்தை உடைத்த மஹத் மனைவி.. யாருன்னு நீங்களே பாருங்க

எங்களுக்கு நடுவே அவன் தான் படுத்து தூங்குறான் என படுக்கையறை ரகசியத்தை பட்டென போட்டு உடைத்துள்ளார் மஹத் மனைவி.

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவாக தான் வருவேன் போன்ற படங்களில் நடித்தவர் மஹத். மேலும் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் பிக் பாஸ் சீசன் 2-விலும் கலந்து கொண்டார்.

சமீபத்தில் தான் இவருக்கும் இவரது காதலி பிராச்சிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் சிம்பு, அனிருத், பிரேம் ஜி என சிலர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் நாங்கள் கோகோ என்ற செல்ல பிராணி நாயை வளர்த்து வருகிறோம்.

Loading...

திருமணத்திற்கு முன்னர் நான் அவனை கட்டி கிட்டு தான் தூங்குவேன். தற்போது எங்களுக்கு நடுவேவும் அவன் தான் தூங்குகிறான்.

நான் தூங்கி கொண்டிருக்கும் போது சூடாக மூச்சு காற்று படும், மஹத் என கண் விழித்து பார்த்தால் கோகோ தான் தூங்கிட்டு இருப்பான் என கூறியுள்ளார் பிராச்சி.

Mahat With Wife

 

Loading...