கவின் கண்ணுல அப்படியொரு சோகம்! என்ன ஆச்சு அவருக்கு… வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மனதை கவர்ந்தவர் கவின்.

பிக் பாஸுக்கு பிறகு சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வளையதளங்களிலும் அடிக்கடி போட்டோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அப்படி தான் இவர் தற்போது வெள்ளை நிற ஷர்ட்டில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் கண்ணில் ஏதோ ஒரு சோகம் தெரிகிறது.

இதனை கவனித்த சில ரசிகர்கள் ஏன் இந்த சோகம்? இப்படி இருக்காதீங்க ப்ளீஸ் என அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Loading...

மேலும் உன் மனசு போலவே ஷர்ட்டும் வெள்ளை எனவும் செம ஹான்சம் புகைப்படம் எனவும் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

We are made of all those who have built & broken us.. 🤗 “Atticus” nu yaaro periyavar sollirukaaru.. !

A post shared by Kavin M (@kavin.0431) on

Loading...