சுஜா வாருணியோட குழந்தை அதுக்குள் இவ்வளவு பெரிசாயிடுச்சே.. காதலர் தின அது கூட கொண்டாட்டம் தான்… அழகான புகைப்படங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் இன்று தனது அழகிய மகனுடன் காதலர் தினத்தை சுஜா கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு எல்லோருக்கும் தெரியும் என் காதலர் என் “அதான்” (சிவகுமார்) அவர் என் கடைசி மூச்சு வரை எப்போதும் என் காதலராகவே இருப்பார் !!ஆனால் இப்போது எனது 2 வது காதலராக என் மகன் “அத்வைத்” கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் !! என கூறியுள்ளார்.
சுஜாவின் அழகிய குடும்பத்திற்கு அவரது ரசிகரகள் வாழ்த்துக்கூறி வருகின்றனர். லிட்டில் சிம்பாவின் கியூட் புகைப்படம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
Loading...