நீருக்கடியில் குழந்தையை பெற்றெடுத்த ”நேர்கொண்ட பார்வை” நடிகை!! என்ன குழந்தை தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தண்ணீரில் அமர்ந்து நீருக்கடியில் தன்னுடைய குழந்தையை பெற்றெடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அஜித் பட நடிகை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஒரே ஒரு பாடலில் நடித்திருந்தவர் ஹிந்தி நடிகையான கல்கி கோச்சலின்.

இவர் சில தினங்களுக்கு முன்னாள் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தைக்கு அம்மாவானார். மேலும் தன்னுடைய குழந்தையை நீரில் அமர்ந்து பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தையை நீருக்கடியில் பெற்றெடுத்தார்.

Loading...

அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அதன் நன்மைகளை விளக்கியுள்ளார்.

Loading...