நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா?? நம்பவே முடியல !! எப்படி அழகா வளர்ந்துருக்காங்கன்னு பாருங்க !! வைரல் புகைப்படங்கள் உள்ளே !!

தமிழ் சினிமாவில் 80கல் முதல் இன்றுவரை நடித்துக்கொண்டிருக்கும் பல நடிகர் நடிகைகள் உள்ளனர்.அன்று கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்தவர்கள் இன்று அப்பா அம்மா வேடங்களில் நடிக்கின்றனர்.அந்தவகையில் இன்றும் தன் புகழ் மங்காமல் இருக்கும் ஒரு நடிகர்தான் லிவிங்ஸ்டன்.

காமடி கதாபாத்திரங்களுக்கு பெயர் போன இவர் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சுந்தர புருஷன் என்னு திரைப்படம் வெளியான சமயத்தில் சக்கைபோடு போட்டது.

பூந்தோட்ட காவல்காரன் எனும் திரைப்படம் மூலமாகத்தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் பல தமிழ் படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராகவும் வலம்வந்தார்.

 

Loading...

விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் ரஜினி நடிப்பில் வெளியான உழைப்பாளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் வில்லன் வேடங்களிலும் கலக்கியுள்ளார்.

இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இவருடைய மகள்கள் சினிமாவுக்கு வரப்போவதாக ஐவர் ஏற்கனவே கூறியிருந்தார்.இந்தநிலையில் தற்போது இவர்களின் மகள்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...