திரும்ப என்னிடம் வந்து நயன்தாரா என்னிடம் காதலை சொன்னால்! இப்படியொரு பதிலை சொல்லி அசத்திய நடிகர் சிம்பு… வாவ் என ஆச்சரியப்படும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்

சிம்புவிற்கு நயன்தாரா, ஹன்ஷிகா என சில நடிகையுடன் காதல் தோல்வி ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது சிம்பு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரிடம் நயன்தாரா உங்களிடம் மீண்டும் காதலை சொன்னால் என்ன செய்வீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு சிம்பு நாங்கள் இருவரும் தற்போது நண்பர்கள் அவ்வளவு தான், எங்களுக்கு இடையே வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

Loading...

Loading...