ரைசா வெளியிட்ட ஒரு புகைப்படம்…. கலாய்த்து, கிண்டலடித்த ரசிகர்கள்.. காரணம் இது தான்

ரைசா வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்ளுக்கு ஷாக்கிங்கை கொடுத்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.

பிக் பாஸுக்கு பிறகு ஓரிரு படங்களில் நடித்துள்ள நடிகை என்றால் அது ரைசா தான், ஓவியாவுக்கு கூட அப்படி சொல்லி கொள்ளும் படியான வாய்ப்பு அமையவில்லை.

ரைசா மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிடுவதும் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோக்களை வெளியிடுவதும் வாடிக்கையான ஒன்று தான்.

Loading...

தற்போதும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோ ஒன்றை வெளியிட ஷாக்கான ரசிகர்கள் என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க என் செல்லத்த என்று கேள்வி கேட்கின்றனர். சிலரின் ரைசாவை கலாய்த்து வருகின்றனர்.

Loading...