அம்மன் படத்தில் பெரிய பொட்டோடு சின்ன பொண்ணா நடிச்சவங்களோட தற்போதைய நிலை என்ன தொியுமா? எப்படி இருக்கிறார்னு நிங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் பல பக்தி படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடினாலும் அவற்றில் சில படங்கள் மட்டுமே மக்கள் மனதில் மாறாத இடத்தை பிடித்தது.

இன்னும் கூட இந்த படங்களுக்கு குடும்ப பார்வையாளர்கள் அதிகம் இருகின்றனர்.தமிழ் சினிமாவில் சாமி படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கிய படம் தான் அம்மன். அதற்கு காரணம் அப்படத்தில் வரும் அமானுஸ்யம், கிராபிக்ஸ் தான்.

அப்போதே இந்த படத்தின் இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி அதில் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 80 லட்சங்கள் ஆனது இப்படத்தில் வரும் இரண்டு கேரக்டர்கள் நமது மனதில் நின்றாலும் அதில் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் மறக்கவே முடியாது அது கிளைமாக்ஸ்ல் வரும் அம்மன் ரம்யாகிருஷ்ணன் மற்றும் குட்டி அம்மன் ஆக வந்த பவானி தான். அது மட்டுமல்லாது வில்லனாக வருபவரும் மற்றும் ஜண்டா என்ற வார்த்தையும் இன்றுவரை நம்மை பயமுறுத்தும்.

இந்த படத்தில் அம்மனாக வரும் குழந்தை மிகவும் நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த குழந்தையின் பெயர் சுனையானா.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.இவர் குழந்தை நட்சத்திரமாக அம்மன் படத்தில் நடித்தவர் அதன் பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

Loading...

இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா, தற்போது இவர் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வராங்க அதில் பெண்கள் தங்களது வாழ்கையில் விரக்தி அடைந்து செய்யும் விசியங்களை காமெடியாக அந்த வெப் சீரியஸ்ல சொல்லி வராங்க. இதுவும் இப்போது சமூக வலைதளங்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த பதிவுகை தொடங்க மிகவும் முக்கியமாக இருந்தது பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் பேசிய வசனங்கள் என மிகவும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அவர் என்ஆர்ஐ ப்ரெகனேன்ட் வுமன் எனும் வீடியோ வெளியிட்டார் அதுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது .அதன் பிறகு சுனையானா பல்வேறு வீடியோக்களை வெளியிட்டார் மக்கள் மத்தியில் பெருமளவ வரவேற்பும் கிடைத்தது.

இந்த முன்னேற்றத்துக்கு முக்கி காரணமாக இருந்தது தன்னுடைய கணவர் கொடுத்த தன்னம்பிக்கை தான் என்றும் சுனையானா கூறியிருக்கிறார்.

Loading...