காலில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்க முடியாத நிலை! இனி அவ்வளவு என நினைத்தேன்… பிரபல நடிகை மஞ்சுமா போகனுக்கு என்ன ஆச்சு? பரிதாப தகவல்

அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை மஞ்சிமா மோகன்.

அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதை ஏற்று அவரால் நடிக்க முடியவில்லை. இதனால், சிலர் இந்த வாய்ப்புகளை திட்டமிட்டு தட்டி விட்டதாக புகார் கூறினார் மஞ்சிமா மோகன்.

Image result for manjima mohan

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இதனால், அவரால் நடக்க முடியாத நிலை இருந்தது. இருந்த்போதும், அவரை எப்.ஐ.ஆர்., படத்தில் நடிக்க வைத்தார் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த். இது குறித்து, நடிகை மஞ்சிமா மோகன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

Loading...

எனக்கு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து என்னால், நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, நடனம் ஆட முடியுமா என்றெல்லாம் என்னுள் பல்வேறுவிதமான ஐயப்பாடுகள் எழுந்தன. இதில் எதையுமே செய்ய முடியாது என்றே என்னுடைய மனம் சொன்னது.

Image result for manjima mohan

ஆனாலும், எப்.ஐ.ஆர்., படத்தியின் இயக்குநர் மனு ஆனந்த் எனக்கு உற்சாகமும், ஊக்கமும் தந்து படபிடிப்புக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே என்னை நடிக்க வைத்தார். அதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. மனு ஆனந்த் அளித்த ஊக்கத்தால், படுக்கையில் கிடந்த நான் எழுந்து விட்டேன். இனி, நான் நினைத்ததை சாதிப்பேன். நான் தற்போது நூறு சதவீதம் குணமாகி விட்டேன் என்கிறார்.

Loading...