சித்தி, அண்ணி சீரியல்களில் நடித்த பிரபல நடிகர் சாருகேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? பல வருடங்களுக்கு பின்னர் வெளியான அதிர்ச்சி உண்மை

ராதிகாவின் சித்தி, பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அவர்கள், கணவருக்காக உள்பட பல டிவிதொடர்களில் நடித்தவர் சாருகேஷ்.

இவர் ரிதம், தாஜ்மஹால் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

26 வயதாத சாருகேஷ் 2004 தொடக்கத்தில் இன்னொரு டிவி நடிகையான ஸ்வேதாவுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக்கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலிருந்து விடுபட்டவுடன், ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டு சென்னைநங்கநல்லூரில் வசித்து வந்தார். அவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

Loading...

டிவி தொடர்களில் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட சாருகேஷ், ஏகப்பட்ட கடன்களை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பரங்கிமலைப் பகுதியில் மின்சார ரயில் முன் பாய்ந்து அவர் அதே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Loading...