60 வயதில் அழகான இளம் தமிழ்ப்பட நடிகையை திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குனர்! ஏன் திருமணம் செய்தேன் என விளக்கம்

வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லி தாஸை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

1989 ஆம் ஆண்டின் திகில் திரைப்படமான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயகுனராக அறிமுகமான வேலு பிரபாகரன்.

இவர் எடுத்த படங்கள் எல்லாமே சர்ச்சை வகைகள் தான், இவர் 2009-ல் காதல் கதை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். இத்திரை படத்தின் நாயகியாக நடித்த நடிகை ஷெர்லி தாஸ் என்பவரை பத்திரிக்கையாளர்கள் முன்பு கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

Loading...

பத்திரிக்கையாளர்கள் முன்பு மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வேலு பிரபாகரனுக்கு 60 வயது, ஷெர்லினுக்கு 30 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே 3 திருமணங்கள் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெர்லி போன்ற சிறந்த துணை கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி. அவர் என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார். இந்த வயதில் ஷெர்லி கிடைத்தது இயற்கையே எனக்கு அளித்த பரிசாக நினைக்கிறேன் என்று பிரபாகரன் கூறியுள்ளார்.

Loading...