திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை! ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா எப்படி ஆயிட்டார் பார்த்தீங்களா? புகைப்படங்கள் உள்ளே

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர், கடந்தாண்டு தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் நாவலை வெப் தொடராக எடுக்கும் பணிகளில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விறகு அடுப்பில் பொங்கல் வைத்து தனது கணவர், மாமனார், மாமியார் உடன் கொண்டாடினார் சவுந்தர்யா. பின்னர் பெற்றோர்கள் ரஜினி – லதாவிடம் ஆசி பெற்றார். இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.

சவுந்தர்யா திருமணத்துக்கு பின்னர் மேலும் அழகாக ஆகிவிட்டார் எனவும், கணவர் வீட்டில் மகிழ்ச்சியாக அவர் வாழ்வதையே காட்டுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...

Soundarya-Rajini-celebrated-pongal-with-Family

Loading...