எனக்கு சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு! இரவு 1 மணிக்கு கூட எனக்கு… பிரபல பாடகி பி.சுசிலா உருக்கமான ஷேரிங்ஸ்

சினிமாவில் முன்னணி பாடகியாக இருப்பவர் பி.சுசிலா. இவர் இசை உலகின் ஜாம்பவனாக திகழ்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், பகலில் ஆரம்பித்து அடுத்த நாள் காலை 6:00 மணி வரை தொடர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறேன். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு பாட்டும், வாசன் ஸ்டூடியோவில் ஒரு பாட்டும் ரெக்கார்ட் பண்ண ஞாபகம் இருக்கு.

எனக்கு சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. என் கணவர் தான் கூடவே வருவார். இரவு 1:00 மணிக்கு கூட சாரதா ஸ்டூடியோவில் பாடியிருக்கேன்.

ஜெயலலிதா, வாணிஸ்ரீ, சரோஜா தேவி, தேவிகா, ஸ்ரீதேவி… இப்படி நிறைய ஹீரோயின்களுக்கு பாடி இருக்கேன் என கூறினார்.

Loading...

Loading...