சரவணன் மீனாட்சி இர்பானின் தற்போதைய பரிதாபமான நிலை!! பாவம் என உச்சு கொட்டும் ரசிகர்கள்

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த இர்பானின் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன செய்கிறார் என்ற தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் முக்கியமானது சரவணன் மீனாட்சி.

பல சரவணன்களை கண்ட இந்த சீரியலில் இர்பானும் சில காலம் சரவணனாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவை ஏதும் பெயர் சொல்லும் விதமாக அமையவில்லை.

Loading...

இந்நிலையில் தற்போது இர்பான் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Irfan

Loading...