கர்ப்பம் கலையும் அந்த நொடியில்! என் கணவர் இப்படி தான்…. பிரபல நடிகை தீபா வெங்கட் நெகிழ்ச்சி ஷேரிங்ஸ்

டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் ஆர்.ஜேவாக அசத்திக்கொண்டிருப்பவர் தீபா வெங்கட்.

என்னோட முதல் மீடியா அனுபவமே டப்பிங்தான். நான் சின்னப் பொண்ணா… எட்டாவது படிச்சுட்டு இருந்த சமயத்துல, தெரிஞ்ச ஃபேமிலி ஃப்ரெண்டு மூலமா டப்பிங் ஆடிஷன்ல கலந்துக்கிட்டு ட்ரைப் பண்ணிப்பார்த்தேன்.

வாய்ஸ் ஓகே ஆகவே, இந்தி கார்ட்டூன் சேனலுக்குச் சென்னையில் இருந்தே டப்பிங் பேசிட்டு இருந்தேன்.

டப்பிங் ஆர்டிஸ்டா இருந்த என்னைப் பத்தி மீடியா, சினிமா வட்டாரத்துல தெரிய ஆரம்பிச்சு அடுத்தடுத்த ஆக்டிங் வாய்ப்புகளும் வந்துச்சு. அப்படித்தான் ‘பாசமலர்கள்’ படத்திலும், பாலசந்தர் சாரோட ‘கையளவு மனசு’ சீரியலிலும் நடிச்சேன்.

Loading...

‘அப்பு’ படத்தில் தேவயானிக்கு டப்பிங் பேசினேன். அதுதான் ஹீரோயினுக்காக முதன்முதலா பேசினது. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, நிறைய நடிகைகளுக்கு வரிசையா டப்பிங் பேசிட்டு இருந்தேன்.

‘தில்’, ‘ஆனந்தம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஏழுமலை’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’, ‘மயக்கம் என்ன’, ‘தெய்வத்திருமகள்’, ‘ருத்ரமாதேவி’ என நான் டப்பிங் பேசின படங்களின் லிஸ்ட் ரொம்பப் பெருசு. சினேகா, சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஹீரோயின்களுக்கு அதிகமா டப்பிங் பேசி இருக்கேன்” என்கிற தீபா வெங்கட், டப்பிங் பேசியதில் மறக்கமுடியாத அனுபவங்களைப் பகிர்கிறார்.

அதனால், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, இன்னொரு நாற்காலியில் கால்களைத் தூக்கிவெச்சுக்கிட்டு பேசறதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஐடியில வொர்க் பண்ற அன்பான கணவர், அருமையான ரெண்டுப் பசங்க, பாசம் பொழியும் பிறந்த மற்றும் புகுந்த வீட்டு குடும்பம் என வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு. இதுபோதுமே. இதுக்கு மேல என்னங்க வேணும்” என பளிச் புன்னகை சிந்துகிறார் தீபா வெங்கட்.

Image result for தீபா வெங்கட்

Loading...