கணவரால் பிரபல நடிகை யுவராணி வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம்! விபச்சார வழக்கில் சிக்கி அவமானம்… பலருக்கும் தெரியாத தகவல்

உலக அளவில் நாக்கால் மூக்கை தொடும் ஒரே நடிகை என்றால் அது யுவராணிதான். இவர் பாட்ஷாவில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அந்த நட்பு இன்றளவும் தொடர்கிறது.

இவரது கணவர் பெயர் ரவீந்திரா. இவர் அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். இந்த அழகு நிலையத்தில் பணிபுரிய தாய்லாந்தை சேர்ந்த பெண்களை அழைத்து வந்துள்ளார்.

Image result for actress yuvarani

Loading...

அவர்களை மசாஜ் வேலைக்கு என்று அழைத்து வந்து கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 15 பெண்கள் யுவராணியின் கணவர் மீது புகார் அளித்தனர். மேலும் இதற்கு நடிகை யுவராணியும் உடந்தையாக கூறப்பட்டது.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு விபசார வழக்கு ஒன்றில் நடிகை புவனேஸ்வரி சிக்கி இருந்தார்.

Image result for actress yuvarani

அப்போது விபசாரத்தில் ஈடுபடும் சில நடிகைகளின் பட்டியலை அளித்திருந்தார். அதில் யுவராணியின் பெயரும் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது யுவராணி பிரபல டிவிக்களில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
Loading...