தங்கள் அழகை மேலும் அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகைகளை தெரியுமா? புகைப்படங்களை பாருங்க

சினிமா என்றாலே நடிப்பு, திறமை இதையெல்லாம் தாண்டி முக்கிய காரணியாக பார்க்கப்படுவது அழகுதான். அதிலும் குறிப்பாக கதாநாயகிகள் என்றால் அழகுதான் முதல் காரணியாக பார்க்கப்படும்.

தங்களது அழகை மெருகேற்றுவதற்காகவும்,தங்களது அழகு கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர் திரை உலகை சேர்ந்த நாயகிகள்.

அவ்வாறு தங்கள் அழகை மேலும் அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகைகளைப்பற்றித்தான் இங்கே காண உள்ளோம்.

1. நயன்தாரா
தமிழில் ஐயா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது அழகை அதிகரித்துள்ளார்.

Loading...

2. சமந்தா
பானா காத்தாடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை சமந்தா.

3. காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தனது அழகை மேலும் அதிகரிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகைகளில் ஐவரும் ஒருவர்.

4. ஸ்ருதி ஹாசன்
இவர் உலக நாயகன் கமலஹாசனின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சினிமாவில் பாடகியாக அறிமுகமான நடிகை ஸ்ருதி ஹாசன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Loading...