ஜாக்கெட் இல்லாமல் கருப்பு நிற உடையில் போட்டோஷூட்!! பொங்கல் அன்னிக்கு ஏம்மா இப்படி இந்துஜா… போட்டோ உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இந்துஜா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காத இவர் தற்போது பொங்கல் தினத்தில் புடவையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ஜாக்கெட் எங்கம்மா? என கேட்பது மட்டுமல்லாமல் நீங்களா இது? எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Loading...
Loading...