51 வயசு எஸ்.ஜே சூர்யா தன்னை விட 21 வயசு கம்மியான ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலை சொல்லிட்டார்!! ஆனால் அவங்க அசிங்கப் படுத்திட்டாங்களே

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கரின் காதலை நிராகரித்ததாக செய்திகள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.வயது வித்தியாசம்

சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார். இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன.

மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அடுத்து கார்த்தியின் கடைகுட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்துக்குப் பிறகு மாஃபியா, கசட தபற, இந்தியன் 2, பொம்மை உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்.

Loading...

பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இதை ராதாமோகன் இயக்கி வருகிறார்.


சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒரு போஸ்டரில் பொம்மையுடனும் மற்றொரு போஸ்டரில் பிரியா பவானி சங்கருடனும் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

டிவிட்டரில் அந்த போஸ்டருக்கு கேப்ஷனாக, பிரியாவை பார்த்தால் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா போன்று தெரிகிறது இல்லையா? என்று பதிவிட்டிருந்தார்.

இதை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பின்போது, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரிடம் தன் காதலைச் சொன்னதாகவும் அதற்கு பிரியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரியா காதலை மறுக்க வயதுதான் காரணமாம். எஸ்.ஜே.சூர்யாவுக்கு 51 வயது. பிரியாவுக்கு 30. 21 வருடம் வித்தியாசம் இருப்பதால் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது.கொஞ்சம் சிம்ரன்

இது ஒருபக்கம் இருந்தாலும் பிரியா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...