மெட்டி ஒலி சீரியல்ல அம்மி அம்மி மிதித்து ஓப்பனிங் பாடல்ல நடனம் ஆடிய சாந்திய ஞாபகம் இருக்கா? அவங்களோட பரிதாப நிலை தெரியுமா… புகைப்படம் வெளியானது

மெட்டி சீரியல் முடிந்து பல வருடங்களுக்கு முன்னர் முடிந்தாலும், அந்த சீரியலின் ஒப்பனிங் பாடலை யாரும் மறக்க முடியாது.

அம்மி அம்மி அம்மி மிதித்து என தொடங்கும் அப்பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது,

இந்த பாடலில் நடனம் ஆடியவர் சாந்தி. சமீபத்தில் நடந்துமுடிந்த சீரியல் நடிகை ஸ்ருத்திகா திருமணம் நடந்தது.வெகுநாட்கள் கழித்து தற்போது அந்த திருமணத்திற்கு வந்திருந்த பொது அவர் கேமராவில் சிக்கியுள்ளார்.

Loading...

நன்கு நடமாடக்கூடிய இவர் தனது 13 ஆம் வயதிலிருந்தே குரூப் டான்சராக இருந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்ட இவர் பிறகு அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராக ஆகி பின்பு அதிகமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் கஷ்டப்பட்டு முன்னேறி டான்ஸ் மாஸ்டராக ஆனார்.தற்போது அவரது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Loading...