நமீதா வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்… அந்த போடோவை பாருங்க புரியும்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமிதா.

கவர்ச்சி நடிகையாக இருந்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு பின்னர் உடல் எடையை குறைத்து விட்ட இவர் தற்போது பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

Loading...

இந்த நிகழ்ச்சிக்காக ஓவர் மேக்கப்புடன் ஸ்ட்ராங்கான லிப்ஸ்டிக் அடித்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் நல்ல பைண்டிங் ஒர்க் என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Loading...