சினிமா நடிகைகளுக்கே சவால் விட்ட யாரடி நீ மோகினி ஸ்வேதா! நீச்சல் உடையில் போட்டோ விட்ருகாங்களே… இதோ கிறங்கடிக்கும் புகைப்படம்

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி சீரியல் பார்த்துவந்த நிலையில் தற்போது அணைத்து தரப்பினரும் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர்.

அதற்கு முழு காரணம் சினிமா அளவிற்கு சீரியல்களும் வளர்ந்துவிட்டதே என்று கூறலாம். மேலும், TRP போட்டியின் காரணமாக தொலைக்காட்சி நிறுவனங்களும் நாளுக்கு நாள் புதுமைகளை புகுத்தி வருகிறது.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு. இந்த தொடரில் நாயகனாக முதலில் சஞ்சீவ் நடித்துவந்தார்.

பின்னர் அவர் இந்த சீரியலை விட்டு விலக தற்போது ஸ்ரீகணேஷ் ஹீரோவாக நடித்துவருகிறார்.

Loading...

இந்த தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துவருபவர் சைத்ரா ரெட்டி. கன்னட சினிமாவில் நாயகியாகவும், வில்லியாகவும் நடித்துவந்த இவர் அங்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில், நீச்சல் குளத்திற்குள் குளிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Loading...