வெளிநாட்டில் கிழிஞ்ச டிரஸ்ஸோட போஸ் கொடுத்த அட்லி மனைவி ப்ரியா! தனியா ஊர் சுத்தாறாங்களே… போட்டோவை பாருங்க

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. சமீபத்தில் தளபதி விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கினார்.

படம் 2019 தீபாவளிக்கு வெளியானது. சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு துணை நடிகை ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை ப்ரியா கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார். அதன்பின்னர், சிங்கம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Loading...

இந்நிலையில் நடிகை ப்ரியா தனது சமீபத்திய புகைப்படத்தை அதிகாரப்பூர்வமான ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Loading...