பிக்பாஸ் லொஸ்லியா வெளியிட்ட மொடலிங் புகைப்படங்கள்.. தாறுமாறாக வச்சி செய்யும் மீம் கிரியேட்டர்கள்..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை பெண் லொஸ்லியா.

பிக் பாஸ் மூலம் எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதே போல பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் சிக்கியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லொஸ்லியாவின் காதல் கதை தான் பல எபிசோடுகளில் காண்பிக்கப்பட்டது. ஏன் அவர்கள் இல்லாத புரோமோவே இல்லை என்று கூட சொல்லாம். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இருவரின் காதலும் முறிந்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், லொஸ்லியா நேற்று முன் தினம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

Loading...

அதில் அறைகுறையாக ஆடை அணிந்து மிகவும் மோசமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். இது வரை தமிழ் பெண்ணாக இருந்த லொஸ்லியா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வடிவேலுவின் புகைப்படத்துடன் வைத்து கலாய்த்து வருகின்றனர். சிலர் அவரை திட்டியும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.


Loading...