பிக்பாஸ் லோஸ்லியா வெளியிட்ட புகைப்படம்… அலப்பறை செய்யும் கவின் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியா.

இவர், பிக்பாஸ் வீட்டிற்குள், கவினுடன் காதலில் ஈடுபட்டதால் கவின் ரசிகர்களும் லோஸ்லியாவிற்கு ஆதரவாளர்களாக மாறினர்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து நீண்ட நாட்களாகியுள்ள நிலையில், கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் எப்போது கல்யாணம் நடக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம்பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட அதைப் பார்த்த கவின் ரசிகர்கள் அண்ணி நீங்க வேற லெவல், செம கியூட் அண்ணி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Loading...

அட இருங்கப்பா கல்யாணம் முடியட்டும் என நெட்டிசன்கள் பதில் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy day 💗 📸@_.suruu._

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Loading...