சூப்பர்சிங்கர் திவாகருக்கு திருமணம்… யார் தலைமையில் தெரியுமா? அழைப்பிதழ் இதோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முந்தய சீசனில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் திவாகர். சாதாரண குடும்ப பின்ணணியில் இருந்து வந்த இவர் கடுமையான உழைப்பால் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இறுதி சுற்று வரை சென்ற இவருக்கு அதிகமான ஓட்டுகள் விழுந்து வெற்றியாளரானார். தற்போது சினிமாவில் பல படங்களின் பின்னணி பாடகராக பாடல்களை பாடி வருகிறார்.

அவருக்கு இன்று திருமணம் மாலை 5 மணிக்கு சென்னை மாதவரம் கிறிஸ்தவ தேவாலயத்திலும், பின் மற்ற நிகழ்வுகள் ராஜலெட்சுமி பாரடைஸில் இரவு 7 மணியளவில் நடைபெறவுள்ளதாம்.

இந்த நிகழ்விற்கு இசைமைப்பாளர் இமான் தலைமை தாங்குகிறார்.

Loading...

Loading...