செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த எதிர்நீச்சல் நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள்

சில நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாகமாட்டார்கள்.

ஆனால், சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் சில ஃபிரேம்கள் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள். அந்த சில நடிகைகள் பட்டியலில், இளம் நடிகர் சுசா குமாருக்கும் இடம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் எதிர்நீச்சல், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னாள் காதலியாக வருவார் இந்த சுசா குமார்.

தொடர்ந்து, அஜித்தின் வீரம் மற்றும் மா.க.பா ஆனந்த் நடித்த மாணிக் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு பட வாய்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

Loading...

இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Loading...