தொகுப்பாளினி பாவனாவின் கணவர் யார் தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் பாவனா.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட என்னமா சொல்ற உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா நெட்டிசன்கள் ஷாக்கிங்குடன் கேட்டு வருகின்றனர் .

Loading...
Loading...