ஜெயஸ்ரீ மோசமானவள்! என் கணவருடன் சேர்ந்து அவள் போடு திட்டம்… மஹாலட்சுமி வெளியிட்ட பகீர் தகவல்

தன் கணவனுக்கும் நடிகை மகாலக்ஷ்மிக்கும் தொடர்பு இருக்கிறது என்ற நடிகை ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுக்கு மகாலக்ஷ்மி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தேவதையைக் கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் என் கணவர் ஈஸ்வருக்கு, அந்த சீரியலின் வில்லியான மகாலக்ஷ்மியுடன் பழக்கம் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதால், விவாகரத்து கேட்டு ஈஸ்வர் என்னைத் துன்புறுத்துகிறார்’ – சீரியல் நடிகை ஜெயஶ்ரீயின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஈஸ்வர் காவல்துறையால் கைதுசெய்யபட்டு, தற்போது ஜாமினில் வந்துள்ளார்.Image result for மஹாலக்ஷ்மி ஈஸ்வர்

ஈஸ்வரும் நானும் ஒரே சீரியலில் நடிக்கிறோம். அதனால், நல்ல நண்பர்களானோம். அவ்ளோதான். இந்த நட்பு, ஜெயஶ்ரீ கண்ணுக்கு தப்பா தெரிஞ்சிருக்குன்னு கடந்த ரெண்டு மூணு நாளாத்தான் எனக்கே தெரியுது. அதுவும் போக ஜெயஶ்ரீ ஏன் மாத்தி மாத்தி பேசறாங்கன்னும் புரியலை.

ஒருநாள், திடீர்னு எனக்கு ஃபோன் பண்ணினாங்க. உடனடியா பார்க்கணும்னாங்க. வரச்சொன்னேன். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு மணி நேரம் என்னுடைய கார்ல உட்கார்ந்து பேசினோம். `உன்னையும் ஈஸ்வரையும் சேர்த்து தப்பா பேசறாங்கன்னு நினைக்கிறேன்.

Loading...

என் காதுக்கே வந்தது. இப்படி வதந்தி கிளம்பாம பார்த்துக்கோங்கன்னாங்க. வதந்தினு நீங்களே நம்பறீங்கல்ல, எனக்கு அது போதும்’னு சொன்னேன்.

அப்ப, ஈஸ்வர் குடிக்கிறதாவும் சூதாடுவதாவும் கூடச் சொன்னாங்க. `இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லணும்’னு நினைச்சேன். பேசிட்டு நல்லபடியாதான் கிளம்பிப் போனாங்க.

Loading...