காதலித்து திருமணம் செய்துகொண்ட காஜல் சாண்டி இருவரின் ஆரம்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தாலும் அதன் பின் துன்பம் தானாம். சாண்டியை விட வயதில் அதிகமான காஜல் பசுபதி சாண்டியின் மீது அதிக சந்தேகமாம்.

சாண்டி டான்ஸ் மாஸ்டர் என்பதால் பெண்களுடன் நடனமாடுவது வழக்கம் அப்படி யாரையாவது சாண்டி தொட்டு நடனமாடிவிட்டால் இரவு முழுவதும் உறங்க விடாமல் சண்டை போடுவாராம் காஜல்.

சைகோ போல் தினமும் நடந்துகொள்ளும் காஜல் பசுபதியுடன் இனி வாழ முடியாது என விவாவிவாகரத்து செய்தாராம் சாண்டி இதனை காஜல் பசுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்..!