சீரியல் நடிகையுடன் கள்ளத்தொடர்பு.. மகளுடன் தவறாக நடந்துகொண்டார்..! கண்ணீர்விட்டு அழுத நடிகை ஜெயஸ்ரீ..!

மகாலட்சுமிக்கும் தேவதையை கண்டேன் சீரியலின் ஹீரோவான ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்த நிலையில் கணவன் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் நடிகைகளில் முதன்மையானவர் மகாலட்சுமி.
இவருக்கும் நடிகர் ஈஸ்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக அவர் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்தார்.
அதாவது மகாலட்சுமிக்கும் தேவதையை கண்டேன் சீரியலின் ஹீரோவான ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னை ஏமாற்றி பணம் வாங்கியதோடு கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்
இதையடுத்து ஈஸ்வரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஈஸ்வர் குறித்து அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க தொடங்கியபோது என் கணவருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போன்களில் மிகவும் கொஞ்சி கொஞ்சி பேசி வீடியோ காலில் இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

Loading...

மேலும் மகாலட்சுமியின் மகனை தன்னை அப்பா என்று அழைக்குமாறு ஈஸ்வர் கூறியது, எங்கள் மகளை பெரிதும் பாதித்தது. இதனிடையே விவாகரத்து கேட்டு என்னை மோசமான முறையில் கொடுமைப்படுத்தினார்‌. என் வயிற்றிலே அவர் எட்டி உதைத்தது இன்றளவிலும் வலியை தருகிறது. இதுமட்டுமின்றி எங்களுக்கு திருமணமான பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததை அறிந்துகொண்டேன்.

அவர் லட்சக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் இழந்து கடனாளியாக இருந்தனர். அப்போது நான் தான் அந்த பணத்தை திருப்பிக்கொடுத்தேன். தினமும் என்னிடம் வந்து மகாலட்சுமியுடன் வாழ விரும்புவதாக கூறி விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துகிறார். குடித்து விட்டு வீட்டுக்குள் சிறுநீர் கழிக்கிறார் என கூறியுள்ளார்.

Loading...