தமிழகத்தின் முக்கியமான வீடியோ ஜாக்கியாக இருப்பவர் அஞ்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் அஞ்சனா தான் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருக்கிறார்.


தற்போது நடைபெற்ற கமலின் “உங்கள் நான்”, தம்பி இசை வெளியீட்டு விழாவில் பெரிதும் பேசப்பட்டு வந்தார்.

கயல் பட நாயகன் சந்திரனை அஞ்சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்குஒரு குழந்தையும் இருக்கிறது. அஞ்சனாவின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். தனது ரசிகர்களின் கனவு நாயகியாக இருக்கிறார் அஞ்சனா.