விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜிதா .

இந்த தொடரில் முதல் அண்ணியாக வருபவர் தான் நடிகை சுஜிதா. இவர் விஜய் டிவி மட்டுமின்றி சன் டிவியில் கணவருக்காக, மருதாணி, கலைஞர் டிவியில் விளக்கு வச்ச நேரத்தில்ல, மைதிலி, போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்திருக்கிறார்.

தமிழ்சினிமாவில் அதிகமான படங்களும் நடித்துள்ளார். நடிகை சுஜிதா  தன் மகன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தன் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுயிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ