பிரபல நடிகர் விக்ரம் பிரபுக்கு இவ்வளவு அழகான மனைவியா? பலரும் பார்த்திராத புகைப்படங்கள் உள்ளே

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கடந்த 2012ல் வெளியான கும்கி திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

பின்னர் இவர் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரதுரை, வீர சிவாஜி, நெருப்புடா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

விக்ரம் பிரபு சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே திருமணம் நடந்தது, பிரபல தொழிலதிபர் மதிவாணனின் மகள் லஷ்மி உஜைனி என்பவருடன் விக்ரம் பிரபுவுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

விக்ரம் பிரபு – லஷ்மி தம்பதிக்கு விராட் என்ற ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் விக்ரம் பிரபு தனது மனைவி லஷ்மியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Loading...

Image result for vikram prabhu wife

Image result for vikram prabhu wife

Loading...